முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்

* இந்தத் தளம் சமீப காலமாக அடிக்கடி சந்தித்துவரும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாகச் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. * இனி www.writerpara.net என்கிற இத்தளத்தின் உரல் www.writerpara.com/paper/ என்று இருக்கும். * சில காலம் வரை www.writerpara.net என்கிற உரலும் வேலை செய்யும். அதாவது, புதிய இணையத்தள முகவரிக்கு இது உங்களை அழைத்துச் செல்லும். * இதனை முன்னிட்டு இத்தளத்தில் எழுதப்படுகிற கட்டுரைகளுக்கான RSS Feed மாறியுள்ளது. புதிய RSS Feed பின்வருமாறு : … Continue reading முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்